மு க ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூரில் செம் கார்ப் நிறுவன முதன்மை செயல் அதிகாரி கிம் யின் வாங்கை சந்தித்து  தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்தார்