தமிழ்நாடு தூத்துக்குடியில்  செய்தியாளர்களிடம் பேசிய  மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவத்தில். முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது . கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றார்